முருகதாஸ் படம் - பரினீதி சோப்ராவுக்கு பதில் ராகுல் ப்ரீத் சிங்

Share this :
No comments


மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்தில் நாயகியாகி ராகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நாயகியாக பரினீதி சோப்ரா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவருக்குப் பதில் ராகுல் ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப் படம் இது என்பது முக்கியமானது.

No comments :

Post a Comment