வடசென்னையில் விஜய் சேதுபதி நடிப்பதை உறுதி செய்த தனுஷ்

Share this :
No comments

வடசென்னையில் விஜய் சேதுபதி நடிப்பதாக முதல்முதலில் நாம்தான் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது தனுஷ் அதனை உறுதி செய்துள்ளார். வெற்றிமாறனின் வடசென்னை மூன்று பாகங்களாக தயாராகிறது. தனுஷ், டேனியல் பாலாஜி, ஆன்டரியா, சமுத்திரகனி ஆகியோர் நடிக்கின்றனர். சமந்தாவுக்கு பதில் அமலா பாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. முக்கியமான வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தனுஷ் தனது ட்விட்டர் செய்தியில் உறுதி செய்துள்ளார்.

No comments :

Post a Comment