பால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்!

பால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்!

பால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்!

பால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்!

குழந்தைப் பெற்ற பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு தடங்கலாக இருக்கும்.

குழந்தைப் பெற்ற பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு தடங்கலாக இருக்கும். இந்த மாற்றம் ஒருசில மாதங்களில் சரியாகிவிடும். ஆனால், அதுவரை ஆண்கள் காத்திருக்க வேண்டும்.

குழந்தை பெற்ற பிறகு ஆறேழு வாரத்திற்கு பெண்களுக்கு இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். இதற்கு பிரசவத்தின் போது அவர்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட கிழிசல் காரணமாக இருக்கின்றது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு அரவணைப்பாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

முதல் முறை குழந்தை பெற்ற பிறகு தான் பெண்களுக்கு மார்பகத்தில் பால் சுரக்க ஆரம்பிக்கும். சிலருக்கு அளவிற்கு அதிகமாக பால் சுரக்கும். சிலருக்கு குறைவாக பால் சுரக்கும். எனவே, இதனால் சிலர் அசௌகரியமாகவும், சிலர் சற்று கடினமாக / வலியுடன் காணப்படுவர்.

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அடிவயிற்றில் அந்த காயம் ஆறுவதற்கு ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். எனவே, இந்த ஆறு மாதங்களும் நீங்கள் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடல்வாகு சற்று மாறும். முக்கியமாக வயிறு பகுதி சற்று தொளதொளவென்று இருக்கும். இந்த உடல்வாகு மாறும் வரை அல்லது சற்று பழைய நிலைக்கு ஃபிட் ஆகும் வரை பெண்கள் உடலுறவில் ஈடுபட தயங்குவார்கள்.

சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு பிறப்புறுப்பு சற்று விரிவடைந்திருக்கும். இது, பழைய நிலைக்கு திரும்ப நான்கைந்து மாதங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே, அதுவரை தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.

குழந்தை பெற்ற பிறகு, பெண்களின் உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால், தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அவர்கள் சற்று வலியுடன் உணர்வார்கள்.

இதை, கணவன்மார்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். மாறாக அவர்களை வற்புறுத்துவது, உடல் ரீதியாக வலியை தாங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மன ரீதியான வலியும் சேரும்படி ஆகிவிடும்.

பெண்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட தடங்கலாக இருக்கும் காலகட்டங்கள்

இந்த மூன்று கேள்விக்கான பதிலை வைத்து, உங்கள் உறவில் இருப்பது காதலா? காமமா என அறியலாம்!

இந்த மூன்று கேள்விக்கான பதிலை வைத்து, உங்கள் உறவில் இருப்பது காதலா? காமமா என அறியலாம்!

உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் செய்யும் 9 தவறுகள்!

உடலுறவில் ஈடுபடும் போது ஆண்கள் செய்யும் 9 தவறுகள்!

தாம்பத்தியம் இல்லாத இல்வாழ்க்கை? தம்பதிகள் கூறும் பதில்கள்!

தாம்பத்தியம் இல்லாத இல்வாழ்க்கை? தம்பதிகள் கூறும் பதில்கள்!

இல்லறத்தில் தம்பதிகள் செய்யக்கூடாத ஐந்து தவறுகள்!

இல்லறத்தில் தம்பதிகள் செய்யக்கூடாத ஐந்து தவறுகள்!

நீங்கள் செக்ஸில் அடிக்ட்டாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 9 அறிகுறிகள்!

நீங்கள் செக்ஸில் அடிக்ட்டாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 9 அறிகுறிகள்!

மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு!

மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு!

படுக்கையறையில் தம்பதிகள் கூச்சமில்லாமல் செய்யும் 8 செயல்கள்!

படுக்கையறையில் தம்பதிகள் கூச்சமில்லாமல் செய்யும் 8 செயல்கள்!

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வது பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

உடலுறவில் ஈடுபட்ட 45 நிமிடத்தில் சிறுநீர் கழித்துவிட வேண்டும், ஏன் தெரியுமா?

உடலுறவில் ஈடுபட்ட 45 நிமிடத்தில் சிறுநீர் கழித்துவிட வேண்டும், ஏன் தெரியுமா?

முதலிரவில் தம்பதிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம்

முதலிரவில் தம்பதிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம்

ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடந்தது.

ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடந்தது. இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை முடிவுகளில் 63% ஆண்கள் அதிகம் சத்தம் வராத இடங்களில் தான் உறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என்றும். அதிலும் முக்கியமாக குளியல் அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அதிகமாக விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.

சில ஆண்கள் வேடிக்கையாக, "எப்படியும் உறவில் ஈடுபட்ட பிறகு குளிக்க வேண்டும், எனவே குளியறையில் உறவில் ஈடுபடுவது அனைத்திற்கும் எளிமையாக, சௌகரியமாக இருக்கிறது" என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குளியறையில் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட தம்பதிகளில், 81% பேர் மீண்டும், மீண்டும் அவ்வாறே உறவில் ஈடுபட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், 56% பேர் கோடை காலத்தில் தான் குளியறையில் உறவில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

எப்போதுமே, பிரபலங்கள் ஒன்று செய்தால், அதை நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அதிகம். இது, இந்த ஆய்விலும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஆண்களின் தாம்பத்திய ஆசை நேரத்திற்கு நேரம் வித்தியாசமாக தோன்றும் என்பதற்கு இதுவும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

விவாகரத்து அதிகரிப்பதற்கு தாம்பத்தியத்தில் ஏற்படும் பிரச்சனைகளே அதிக காரணமாக இருக்கிறது. ஆண்களின் வித்தியாசமாக தாம்பத்திய ஆசைக்கு மனைவி ஈடுகொடுக்க மறுக்கும் போது குடும்பத்தில் பிரச்சனைகள் தலை தூக்குகின்றன.

மனைவி தங்கள் ஆசைக்கு தடை விதிக்கும் போது சில ஆண்கள் தங்கள் தாம்பத்திய ஆசை எங்கு கிடைக்கிறதோ இந்த இடத்தை தேடி போகவும் தயாராகின்றனர்.

ஆண்கள் எந்த இடத்தில் உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?

கர்ப்பிணி தாம்பத்தியம் கொள்ளலாமா?

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

படுக்கையறையில் இந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் இல்லறம் சிறக்கும்!

படுக்கையறையில் இந்த ஆறு விஷயத்தில் கவனம் செலுத்தினால் இல்லறம் சிறக்கும்!

உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்!

உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்!