Monday, August 1, 2016

News in EnglishCinemaஅஜித் படத்தில் நடித்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா?



தென்மேற்குப் பருவக்காற்று, பில்லா 2, நீர்ப்பறவை என பல பெரிய படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன்.அஜித் படங்களில் எல்லாம் நடித்து பிரபலமான இவர் தற்போது கேகே நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வராக மாறி பரோட்டாவுக்கு மாவு பிசைந்து கொண்டிருக்கிறாராம்.இதுபற்றி அவரிடம் கேட்டால் தன் மேனேஜர் மீது பழியை போடுகிறாராம். ஆனால் உண்மையில் இவருடைய இந்த நிலைமைக்கு காரணம் குடிப் பழக்கம்தானாம். சினிமாவில் பிஸியாக இருந்த காலத்தில் ஓவர் குடி, நேரத்துக்கு ஷூட்டிங் போகாதது என நிறைய பிரச்சனைகள் செய்திருக்கிறார். இதனாலேயே நல்ல வாய்ப்புகள் நழுவிப் போய்விட்டன என அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment