ஜனாதிபதி வேட்பாளர் மனைவியின் நிர்வாணப் படத்தால் சர்ச்சை
அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மனைவி மெலானியாவின் நிர்வாணப் புகைப்படங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, டொனால்ட் டிரம்ப், கூறுகையில், ”தன்னை மெலானியா சந்திப்பதற்கு மூன்று ஆண்டுகள் முன்பு 1995 ஆம் ஆண்டு, மாடலிங் செய்தபோது ஐரோப்பிய பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது” என்றார்.
அந்த புகைப்படம், மெலானியா 25 வயாதாக இருக்கும் பொழுது எடுக்கப்பட்டது. தற்போது அவருக்கு 46 வயதாகிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment