சென்னை வெள்ளத்திற்கான காரணம் அறிய வேண்டுமா? அப்போது இந்த நிகழ்ச்சி பாருங்க
சென்னை வெள்ளத்திற்கான காரணம் அறிய வேண்டுமா? அப்போது இந்த நிகழ்ச்சி பாருங்க
சென்னை வெள்ளத்திற்கான காரணம் அறிய வேண்டுமா? அப்போது இந்த நிகழ்ச்சி பாருங்க - Cineulagamகடந்த நவம்பர் மாதம் சென்னையில் பெய்த பேய் மழையையும், ஏரிகள் திறந்து விடப்பட்டதால் மக்கள் பட்ட துயரத்தையும் யாரும் மறந்திருக்க மாட்டோம்.இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிவியல் ரீதியாக டிஷ்கவரி சேனல் ஆய்வு செய்து ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளனர்.இந்த ஆவணப்படத்தை இன்று இரவு 9 மணியளவில் ஒளிபரப்ப அத்தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. மழை வெள்ளத்திற்கான உண்மையான காரணத்தை வெளிக்காட்ட இருப்பதால் பொதுமக்கள் நிகழ்ச்சியை காண ஆர்வமாக உள்ளனர்.
Labels:
News
No comments :
Post a Comment