திருமாவளவனை வைத்து ரஞ்சித் படம் இயக்க வேண்டும் - இயக்குநரின் ஆசை

Share this :
No comments


திருமாவளவனை வைத்து ரஞ்சித் படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர் வேலுபிரபாகரனின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன், கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் வேலுபிரபாகரன்.

இவர் தனது முகநூல் பக்கத்தில், “எனக்கு திருமா அவர்களை நடிக்க வைத்து இயக்க ஒரு விருப்பம் இருந்தது.. ஆனால் அது ரஞ்சித் செய்தால் சரியாக இருக்கும்,... அது விசிக வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment