கேன்சர் பாதித்த சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய தனுஷ்

Share this :
No comments


கேன்சர் பாதித்த 12 வயது சிறுமி தன்னை பார்க்க வேண்டும் என்று விரும்பியதையடுத்து அவரை நேரில் சென்று சந்தித்தார் தனுஷ்.

நடிகர்களிடம் ஒரு நல்ல குணம். எல்லா ரசிகர்களையும் சந்திப்பதில்லை என்றாலும், வாழ்வின் இறுதிகட்டத்தில் இருக்கும் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்ற ஒருபோதும் தவறுவதில்லை.

சிறுமி கோடீஸ்வரிக்கு ரத்த புற்று நோய். தனுஷின் தீவிர ரசிகையான அவள் தனுஷை சந்திக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறாள். அதனை கேள்விப்பட்ட தனுஷ், கோடீஸ்வரியின் வீட்டிற்கே சென்று அவளது விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.

கௌதமின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை முடிக்கவில்லை என்றாலும் சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தாரே... க்ரேட்.

No comments :

Post a Comment