சிக்கன் லொலிபொப்
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு, – 2 டேபிள்ஸ்பூன் .
சோயா சோஸ் – 2 டேபிள்ஸ்பூன் .
வினாகிரி – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் paste – 1 தேக்கரண்டி.
இஞ்சி விழுது – 2 தேக்கரண்டி.
பூண்டு விழுது – 1 தேக்கரண்டி.
Ajinomoto – ¼ தேக்கரண்டி .
உப்பு – (சுவைக்கு)
batter செய்யவும்
மைதா, – 6 ஸ்பூன் .
கடலைப்பருப்பு, – 6 ஸ்பூன் .
கொத்தமல்லி – 1 டேபிள்ஸ்பூன் .
பூண்டு – 1 டேபிள்ஸ்பூன் .
இஞ்சி – 1 டேபிள்ஸ்பூன் .
வினாகிரி – 1 டேபிள்ஸ்பூன் .
சிவப்பு மிளகாய் paste – 1 டேபிள்ஸ்பூன் .
முட்டை – 1
Ajinomoto – 1/8 தேக்கரண்டி.
ஆரஞ்சு , சிவப்பு நிறம் – 1/8 தேக்கரண்டி.
செலரி – 1 டேபிள் ஸ்பூன்.
உப்பு -( சுவைக்கு)
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மெல்லிய துணியில் கோழி துண்டுகளை காய வைக்கவும். Marinate செய்த சிக்கனில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து 2 மணி நேரம் வைக்கவும்.
பின் அதனுடன் batter செய்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மேலும் நன்றாக பொரிக்கவும். சோசுடன் பரிமாறுங்கள் .
Labels:
recipes
No comments :
Post a Comment