கலக்கவரும் செல்வி ஸ்ரேயா

Share this :
No comments


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ஸ்ரேயா நடிக்கிறார்.

அவரது கதாபாத்திரம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்ரேயா செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், எமோஷனலான கதாபாத்திரம் என்றும், இந்த படம் அவருக்கு பெயர் வாங்கித் தரும் அளவுக்கு கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் அவர் சிம்புவின் அம்மாவாக நடிக்கவிருப்பதாக முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment