சுல்தான் பாகிஸ்தானில் ரூ:150 மில்லியன் வசூல் சாதனை

Share this :
No comments



சுல்தான் திரைப்படம் பாகிஸ்தான் நாட்டில் ஐந்தே நாட்களில் 150 மில்லியன் குவித்து வசூல் சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுக்க திரையிடப்பட்ட சுல்தான் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 3 நாட்களில் 106 கோடி வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டிலும் 5 நாட்களில் 150 மில்லியன் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சுல்தான் திரைப்படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ள சல்மானுக்கு பாலிவுட் திரையுலக நடிகர்களிடம் இருந்து பராட்டு மழை குவிந்துள்ளது. சல்மான் கான் படம் என்றாலே வசூலை அடித்து நொறுக்கி விடும்.

அதிலும் தற்போது வெளியாகிவுள்ள சுல்தான் வசூல் சாதனை செய்த அனைத்து திரைப்படங்களின் சாதனையை முறியடித்து விட்டது.

No comments :

Post a Comment